கழிவு கொள்கலன்களின் இறுதி தொகுதி இன்று மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கழிவு கொள்கலன்களின் இறுதிப் பகுதி இன்று மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக சுங்க பிரிவின்…