மூதுார் தளவைத்தியசாலையில் தாதியர்களினால் முன்னெடுக்கப்பட போராட்டம். திருகோணமலை -மூதூர் தளவைத்தியசாலையில் இன்று காலை 11: 41 மணியளவில் பதாதைகள் தாங்கிய அமைதிப் போராட்டம் ஒன்று தாதியர்களினால் முன்னெடுக்கப்பட்டது…