இலங்கை ஆசிரியர் சங்கம் முன்வைத்துள்ள விசேட கோரிக்கை. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலை காரணத்தால் பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கு உணவு திட்டத்தை வழங்குவதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளது.…