அரிய வகை மீன் இனத்தை பிடித்த குற்றச்சாட்டில் இருவர் அதிரடி கைது. ஹிக்கடுவ – பவளப்பாறை சரணாலயத்தில் அரிய வகை மீன்களைப் பிடித்த குற்றச்சாட்டில் இரு நபர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய…