மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய விசேட வேலைத்திட்டம்! நாட்டிற்கு அந்நிய செலாவணியை கொண்டு வரும் நபர்களுக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் விசேட வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…