டெங்கு நுளம்புகள் உருவாகக்கூடிய இடங்களை கண்டறிவதற்கு மோப்ப நாய்களை பயன்படுத்த தீர்மானம். தற்போது நாட்டில் டெங்கு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதற்கமைய குறித்த டெங்கு நுளம்புகள் உருவாகக்கூடிய இடங்களை கண்டறிவதற்கு…