Tag: Resolution to open schools.

நான்கு கட்டங்களில் பாடசாலைகளை திறப்பதற்கு  தீர்மானம்.

பாடசாலைகளை நான்கு கட்டங்களில் திறப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக…