விசேட சுற்றுலா காவல் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு தீர்மானம். நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு நிறுவப்பட்டுள்ள விசேட சுற்றுலா காவல் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை…