வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்காக எடுக்கப்பட்ட தீர்மானம்.
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் பிரதிகளை இணையத்தில் பெற்றுக்கொள்ளும் வசதிகளை ஏற்படுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.…
