வழமைக்குத் திரும்பும் எரிபொருள் விநியோகம். எரிபொருள் விநியோகம் இன்று முதல் வழமைக்கு கொண்டு வருவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம்…