தமிழகத்தில் மழைவீழ்ச்சி வழமையை விட இம்முறை அதிகம். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பருவமழை தொடங்கிய அக்டோபர்…