பொதுப் போக்குவரத்து சேவை தொடர்பில் உரிய தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்! நாடு மீண்டும் திறக்கப்படுமையின் அதற்கு முன்பு பொதுப் போக்குவரத்து சேவை தொடர்பில் உரிய தீர்மானம் மிக்க நடவடிக்கையொன்றை முன்னெடுக்க வேண்டும்…