ஜனாதிபதி பதவி விலகும் வரை தங்கள் ஆர்ப்பாட்டங்கள் தொடரும். இலங்கை முழுவதும் பல பிரதேசங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்றைய தினமும் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் நாட்டில் நிலவும் நெருக்கடி காரணமாக…