Tag: process continues for 25 days today.

25 நாளாகவும் தொடர்ந்து செல்லும்  அதிபர்கள் ,ஆசிரியர்கள் சங்கங்களின் போராட்டம்.

இணையவழி கற்றல் செயற்பாட்டை புறக்கணித்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களினால் முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்றுடன் 25 நாளாகவும் போராட்டம் தொடர்ந்து செல்கிறது.…