5 மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை! இலங்கையில் தற்போது நிலவும் அசாதாரண வானிலை காரணத்தினால் நாட்டின் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.…