மின்வெட்டு நேரம் நீடிக்கப்படலாம். நாட்டில் சுழற்சி முறையில் மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மின்வெட்டு நேரம் நீடிக்கப்படலாம் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்…