மாகாணங்களுக்கு இடையில் தேவையற்ற பயணங்களை மேற்கொள்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை. தற்போது மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை கட்டாயமாக அமுல்படுத்தப்பட்டு வருவதாக சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் ரோஹன தெரிவித்துள்ளார். இதற்கமைய…