வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் நீண்டவரிசையில் மக்கள். நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட உணவுப்பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிவவி வருகின்றது. இதனையடுத்து…