கொழும்பு நகருக்கு பிரவேசிக்கும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை.
எதிர்வரும் பண்டிகை காலப்பகுதியில் பல்வேறு தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக பெருந்திரளானோர்கள் கொழும்பு நகருக்கு வருகை தருகின்றனர். இந்நிலையில் காலிமுகத்திடல்,கோட்டை புறக்கோட்டை…
