திருமண நிகழ்வுகள் தொடர்பில் வெளியான புதிய சுகாதார நடைமுறைகள்! கொவிட் தொற்றின் தாக்கம் தீவிரம் பெற்று வருவதினால் மக்களின் பாதுகாப்பு கருதி திருமண வைபவங்களில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தபட்டுள்ளது.…