இலங்கையின் பல பகுதிகளிலும் 28 மணித்தியால நீர் வெட்டு. கொழும்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கு 28 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.…