அதிபர் ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவாக 5000 ரூபா வழங்க அமைச்சரவை அனுமதி! அதிபர் ஆசிரியர்களின் வேதனை பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் வரை அவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவாக 5000 ரூபா வழங்க அமைச்சரவை அனுமதி…