Tag: Minister only if Gotabhaya resigns

கோட்டாபய  பதவி விலகினால்  மாத்திரமே  புதிய பிரதமராக  சஜித் பிரேமதாச பதவியேற்பார்.

அரச தலைவர் கோட்டாபய பதவி விலகினால் மாத்திரமே, புதிய அரசாங்கத்தின் பிரதமராக எதிர்க் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பதவியேற்பார்…