அதிபர் ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு இதுவரையில் எந்த வித தீர்வும் எட்டப்படவில்லை! அதிபர்கள் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்களின் வேதனை பிரச்சினைகள் தொடர்பில் கல்வி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையில் இதுவரையில் அனுமதி கிடைக்கவில்லை…