அடுத்த வாரம் அதிபர் ஆசிரியர்களின் வேதனை முரண்பாடு தொடர்பில் அமைச்சரவையின் இறுதி முடிவு! அடுத்த வாரம் அதிபர் ஆசிரியர்களின் வேதனை முரண்பாடு தொடர்பிலான அமைச்சரவையின் இறுதி தீர்மானத்தினை அறிவிக்கள்ளதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.…