Tag: medical roads came

வைத்திய சாலைகள் பலவற்றின் நாளாந்த செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்த நிலையில்-தாதியர் சங்கத்தினரின்  போராட்டம்.

பல கேரிக்கைகளை முன்வைத்து தாதியர் சங்கத்தினரால் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட சுகயீன விடுமுறை போராட்டம் இன்றைய தினமும் தொடர்ந்து செல்கிறது.…