இன்று முதல் கொட்டகலை பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடுவதற்கு தீர்மானம்! நாடு பூராகவும் கொவிட் தொற்றின் தாக்கம் மிக வேகமாக பரவலடைந்துவருகின்றது. இந்நிலையில் இன்று முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி…