யாழ் கீரிமலை கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன். யாழ்ப்பாணம், கீரிமலை கடலில் மூழ்கி காணாமல் போயிருந்த இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் அந்தியேட்டிக் கிரியைக்காக கீரிமலைக்கு…