அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 400 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டன. அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 400 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய குறித்த கொள்கலன்கள் டொலர் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சனையினால் துறைமுகத்தில் தேங்கியிருந்தன.…