இன்றைய மின்வெட்டு குறித்து வெளியான தகவல். நாட்டில் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படு வருகின்றது. இந்நிலையில் இன்றையதினமும் மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.…