யாழ் மாவட்டத்தில் இந்த மாதம் முதலாம் திகதி முதல் நேற்று வரையிலான காலப்பகுதியில் 72 பேர் கொவிட் தொற்றால் உயிரிழப்பு! யாழில் இந்த மாதம் முதலாம் திகதி முதல் நேற்று வரையிலான காலப்பகுதியில் 72 பேர் கொவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக…