பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த,இந்திய வெளிவிவகார செயலாளர்! இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்த்தன் சிரிங்கிலா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். இதற்கமைய அலரிமாளிகையில் இன்று குறித்த…