மலையகப் பகுதியில் தொடர்ந்து சேவையில் ஏற்பட்ட பாதிப்பு. மலையகப் பகுதியில் தொடருந்து சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பதுளை தொடருந்து நிலையத்திற்கு அருகாமையில் பொடி மெனிக்கே தொடருந்து தடம்புரண்டுள்ளது.…