இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் ஒக்சிசன் செறிதாக்கி வழங்கி வைப்பு, திருகோணமலை-கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலை இடைத் தங்கல் முகாமிற்கு இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் திருகோணமலை மாவட்டக் கிளையினால் ஒட்சிசன் செறிதாக்கிவழங்கி வைக்கப்பட்டது.…