விலைவாசி உயர்வை கண்டித்து குஜராத்தில் காங்கிரஸ் சார்பில் இன்று போராட்டம். கடந்த 27 ஆண்டுகளாக குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பா.ஜ.க. ஆட்சியில் குஜராத்தில் விலைவாசி உயர்வு,…