அரச சேவையில் ஏற்பட்டுள்ள பெரும் பாதிப்பு. நாட்டில் தற்போது எழுதுபொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்பிரகாரம் அரச சேவையின் பணிகளை முன்னெடுப்பதில் பல்வேறு தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அரச…