டாஸ்மாக் மதுகடைகளில் பார் அமைக்கும் ஒப்பந்தம் வெளியானதாக பரபரப்பு- அரசு அதிகாரிகள் மறுப்பு. சென்னை மண்டலத்துக்குட்பட்ட டாஸ்மாக் பார்களின் ஏலம் விடுவதில் பல்வேறு முறைகேடுகள் ஏற்படுவதாக பார் உரிமையாளர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள்.…