நாளையதினம் ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நாளைய தினம் ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இதற்கமைய குறித்த கலந்துரையாடலானது…