நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இன்று கலந்துரையாடல். சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீலங்கா…