வினைகளைக் களையும் விநாயகன்…!! பேழை வயிரும் பெரும்பாரக் கோடும்வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்அஞ்சு கரமும் அங்குச பாசமும்நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும்…