நாட்டின் பாதுகாப்புக்காக மாத்திரமே நாம் யுத்தம் செய்தோம்-பிரதமர். நாட்டு மக்களுக்காக தம்மை அர்ப்பணித்து இராணுவத்தினர் பெற்றுத் தந்த சுதந்திரத்தை பாதுகாக்க தற்கால தலைவர்களும், எதிர்கால தலைவர்களும் முன்னிற்க வேண்டும்…