மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியுடன் இன்று இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ் சந்திப்பு. திண்டுக்கல் அருகே உள்ள காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் இன்று மாலை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.…