பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை. கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளி, இருமல், நிமோனியா போன்ற நோய்கள் சிறுவர்களுக்கு அதிகமாகக் காணப்படுவதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.…