அடுத்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ள மின்சார சபை பொறியியலாளர்கள். இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்கமைய நியோ போர்ட்ஸ் ஒப்பந்தத்தில் உள்ள ஆறு சரத்துகளுக்கு எதிராக…