கனேடிய உறுப்பினர்களுக்கும் சுமந்திரன், சாணக்கியனுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ. சுமந்திரன் மற்றும் ராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் கனடாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.…