Tag: died tragically.

தனது வீட்டுக்கு திரும்பி சென்றுகொண்டிருந்த  இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் தனது அக்காவை விட்டு மீண்டும் தனது வீட்டுக்கு திரும்பி சென்றுகொண்டிருந்த சகோதரர் மோட்டார் சைக்கிளில் விபத்துக்குள்ளாகி…