டிசம்பர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு. டிசம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களில் 47,120 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கையை வந்தடைந்துள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.…