இலங்கை நிதி அமைச்சருக்கும் இந்திய நிதி அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் நிதியமைச்சர் இன்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…
