பல்கலைக்கழகங்களை முழுமையாக ஆரம்பிப்பதற்கனா சாத்தியம் தற்போது இல்லை. நாட்டில் கொவிட் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்து வருகின்றது. இந்நிலையில் இலங்கையின் அனைத்து பல்கலைக்கழக நடவடிக்கைகளையும் முழுமையாக ஆரம்பிப்பதற்கான திகதியினை உறுதியாக…