தொடர்ந்தும் இணையவழி கற்பித்தல் செயற்பாட்டினை புறக்கணிக்கும் அதிபர் ஆசிரியர்கள்! கடந்த 4ஆம் திகதி அதிபர் ஆசிரியர் தொழிற் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்றைய தினம் நான்காவது நாளாகவும் தொடர்ந்து செல்கின்றது.…